0
கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதற்கமைய அனைத்து பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 2.11% ஆகவும் S&P SL20, 2.64% வீதம் ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

வளைகுடா நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் வீழ்ச்சியடைந்துள்ளது.


கொழும்பு செய்தியாளர் ஷாஷா

Post a Comment

 
Top