0
1951 இலக்கம் 13 கீழ் உள்ள முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குமாறு தனியார் பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரரினால் இந்த பிரேரணை சமர்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top