0
யாழ் உதைபந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் கோண்டாவில் வடக்கு மத்திய சனசமூக நிலையத்தின் வைர விழாவை முன்னிட்டு கோண்டாவில் மத்திய விளையாட்டு கழகம் நடாத்தி வரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டம் ஒன்றில் குருநகர் பாடும்மீன் அணியை எதிர்த்து உரும்பிராய் திருக்குமரன் அணி மோதியது.


ஆட்ட நேர முடிவில் 02:01 என்ற கோல் கணக்கில் பாடும்மீன் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

பாடும்மீன் அணி சார்பாக சாந்தன், விசோத் ஆகியோர் தலா ஒரு கோலை பெற்று கொடுத்தனர்.

Post a Comment

 
Top