0
குப்பிளான் விக்கினேஸ்வரா விளையாட்டுக்கழகம் நடாத்தி வருகின்ற உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் வதிரி டைமன்ஸ் அணியை எதிர்த்து சென்.லூட்ஸ் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 01:00 என்ற கோல் கணக்கில் டைமன்ஸ் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.

டைமன்ஸ் அணி சார்பாக பியுஸ்ஸஸ் ஒரு கோலினை பெற்று கொடுத்தார்.

Post a Comment

 
Top