0
நீங்களும் செய்தியாளர் தான்!

பார்த்தல் கேட்டல் வெளிப்படுத்துதல் இது தான் ஊடகவியல்!

Citizen journalism. The concept of citizen journalism (also known as "public", "participatory", "democratic", "guerrilla" or "street" journalism) is based upon public citizens "playing an active role in the process of collecting, reporting, analyzing, and disseminating news and information."
உங்கள் கண்கள் காண்பதை, காது கேட்பதை உறுதிப்படுத்தி உங்கள் நடையில்  உலகிற்கு சொல்லுங்கள்!

உங்கள் பாடசாலை!
உங்கள் தெரு!
உங்கள் ஊர்!

நிகழ்வுகள், செய்திகள், பிரச்சனைகள் மற்றும் கருத்துக்களை, உங்கள் நடையில் உலகிற்கு சொல்ல எம்முடன் இணையுங்கள்...


உங்கள் இலக்கத்தை  யாரும் இக் குழுமத்தில் பார்வையிட முடியாது

ஆகவே பெண்களும் அச்சமின்றி இணைந்து கொள்ள முடியும்!

மத அரசியல் பேதமின்றி ஒன்றாக இணைவோம்!

சக்தி மிகு தமிழ் மக்கள் ஊடகத்தை உருவாக்குவோம்!

உங்கள் உறவினர் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Join Our Viber Community

Street Journalist
ஈழ மண்ணின் பற்று மிக்க தமிழ் வாசக மைந்தர்கள் அனைவருக்கும் QueenLanka.com பல்சுவை செய்திகள் இணையத்தளம் சார்பான வணக்கங்கள்.

ஈழ மண்ணில் கடந்த 05 வருட காலத்திற்கும் மேலாக செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தகவல்களை வழங்கி வரும் எமது இணையத்தளத்தில் உங்களது கிராம நிகழ்வுகள்- செய்திகளை பதிவு செய்ய parththy13@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது எமது இணையத்தளத்தின் முகநூல் பக்கங்களிற்கோ அனுப்பி வைப்பதன் மூலம் உங்கள் ஊர் நிகழ்வுகளையும் உலகறிய செய்ய முடியும். 

அத்துடன் கிளிநொச்சியில் இருந்து இயங்கும் QueenLanka.com பல்சுவை செய்திகள் இணையத்தளம் கிளிநொச்சி உட்பட வடக்கு கிழக்கு மகாணத்தில் 150 ஆயிரத்திற்கும் அதிக வாசகர்களையும், இந்தியா, கனடா, சுவிஸ், பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளில் 300  ஆயிரத்திற்கும் அதிக சர்வதேச தமிழ் வாசகர்களையும்  கொண்டுள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம். 


எமது இணையத்தளத்தில் விளம்பரங்கள் செய்ய அழையுங்கள் – 076 20 81 816

Post a Comment

 
Top